கும்பகோணத்துக்கு மேற்கே 3 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். இத்தலத்தில் சிவபெருமான் ஆமணக்குச் செடியின்கீழ்த் தோன்றியதால் கொட்டையூர் என்று பெயர் பெற்றது. ஏரண்ட முனிவருக்கு இறைவன் கோடிலிங்கமாகக் காட்சி அளித்த தலம்.
Back